சாங்கியில் பிரம்மாண்ட ‘பீநட்ஸ்’ கதாபாத்திரங்கள்

ஐந்து மீட்­டர் உய­ரத்­தில் ‘ஸ்நூப்பி’யும், ‘உட்ஸ்­டாக்’கும் சறுக்­குப் பல­கை­யில் செல்­வது போல சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

2,500க்கும் அதி­க­மான ‘ஹைட்­ராஞ்­சியா’ மலர்­கள், ‘பொம் பொம்’ பந்­து­க­ளைப் பயன்­படுத்தி, 350 கிலோ­கி­ராம் எடை­யில் இதை வடி­வ­மைக்க இரண்டு மாதத்­துக்­கும் மேல் பிடித்­தது.

சாங்கி விமான நிலைய மூன்­றாம் முனை­யத்­தில் ‘பீநட்ஸ்’ கருப்­பொ­ரு­ளில் இத்­த­கைய ஐந்து சித்­தி­ரிப்­பு­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

பள்ளி விடு­மு­றைக் காலத்­தில் குழந்­தைப் பருவ நினை­வு­களை மீட்­டெ­டுக்கவும் இந்தச் சித்திரிப்புகளுடன் படமெடுத்துக் கொள்ளவும் இது சிறந்த வாய்ப்­பா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

படம்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!