சிறுமியர் படையின் உன்னதச் சேவை

சிறுமியர் படையின் உன்னதச் சேவை

1 mins read
beea3a23-f45d-4e24-a977-a4b2b0dde665
-

உடற்குறையுள்ளோரைக் கொண்ட 3,000 வசதி குறைந்த குடும்பங்களுக்குபு பரிசுப் பொருள்களைக் சிங்கப்பூர் சிறுமியர் படை நேற்று வழங்கியது.

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் இக்குடும்பங்களுக்குப் பரிசுப் பொருள்களைச் சென்று கொடுத்த சிறுமியர் படையினருடன் சிறப்புத் தேவை மாணவிகளும் உடன் சென்றனர்.

கென்ட் ரிஜ் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 24 சிறுமியர் படையினருடன் கிரேஸ் ஆர்ச்சர்ட் பள்ளியைச் சேர்ந்த 16 மாணவிகள் வீடு விடாகச் சென்று பரிசுப் பொருள்களை விநியோகித்தனர்.

பரிசுப் பொருள்களை ஏந்திச் சென்ற கென்ட் ரிஜ் உயர்நிலைப்பள்ளி சிறுமியர் படையினர். இந்தத் திட்டத்தில் சிறப்புத் தேவையுள்ள மாணவிகளும் ஈடுபட்டனர். படம்: சிஎம்ஜி