'ஷெல்' மோசடி; லஞ்சம் வாங்கிய மூவருக்குச் சிறைத்தண்டனை

'ஷெல்' மோசடி; லஞ்சம் வாங்கிய மூவருக்குச் சிறைத்தண்டனை

1 mins read
7ec394d5-6e9e-49f0-bd24-0686344df617
-

கப்­பல்­க­ளுக்கு சட்­ட­வி­ரோ­த­மாக எரி­பொ­ருளை நிரப்­பு­வ­தற்­காக லஞ்­சம் பெற்­றுக்­கொண்ட ஆய்­வா­ளர்­கள் மூவ­ருக்கு நேற்று நான்கு முதல் எட்டு மாதச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஆனந்த் ஓம்­பி­ர­காஷ், நூரு­லி­மான் பக்டி, முக­மது கைருல் அஸ்ரி முக­மது ஹனா­ஃபியா மூவ­ரும் கையூட்டு பெற்­றுக்­கொண்­டதை ஒப்­புக்­கொண்­டர். அவர்­கள் 6,000 முதல் 25,000 டாலர் வரை லஞ்­சம் பெற்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

2007ஆம் ஆண்டு முதல் கிட்­டத்­தட்ட 200,000 டன் எரி­பொ­ருள் சட்­ட­வி­ரோ­த­மாக மாற்­றப்­பட்­டது கண்­ட­றி­யப்­பட்­டது.

அதன் மொத்த விலை 128 மில்­லி­யன் வெள்ளி என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.