சிங்கப்பூருக்கு வரும் மலேசிய சுகாதார அமைச்சர்

சிங்கப்பூருக்கு வரும் மலேசிய சுகாதார அமைச்சர்

1 mins read
871510da-79dc-4f32-9895-7de0e682e89c
-

மலே­சிய சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் சிங்­கப்­பூ­ருக்கு நான்கு நாள் அதி­கா­ர­பூர்­வப் பய­ணம் மேற்­கொள்­கி­றார்.

அவர் இன்று சிங்­கப்­பூர் வந்­த­டை­கி­றார். இங்கு பல அமைச்­சர்­களை அவர் சந்­தித்­துப் பேச இருக்­கி­றார்.

பிர­த­மர் லீ சியன் லூங், துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் உட்­பட மற்ற அமைச்­சர்­க­ளை­யும் அவர் சந்­திக்க இருப்­ப­தாக வெளி­யு­றவு அமைச்­சர் நேற்று தெரி­வித்­தது.

ஆசிய டெக் எக்ஸ் சிங்­கப்­பூர் மாநாட்­டில் திரு கைரி உரை­யாற்­று­வார் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.