குறிப்பிட்ட வேலைகளுக்குப் புதிய திறன் சோதனைகள்

குறிப்பிட்ட வேலைகளுக்குப் புதிய திறன் சோதனைகள்

1 mins read
7f2d8149-3ee2-4ccc-8315-60572d661368
புதிய திறன் சோதனை முறை.படம்: தற்காப்பு அமைச்சு -

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யில் குறிப்­பிட்ட சில வேலை­க­ளுக்­குத் தகு­தி ­யா­னோ­ரின் எண்­ணிக்கையை அதி­க­ரிக்க புதிய திறன் சோத­னைத் திட்­டங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கூடு­தல் ராணுவ வீரர்­களை மேலும் அர்த்­த­முள்ள பணி­களில் ஈடு­ப­டுத்த அண்­மைய ஆண்­டு­

க­ளாக ஆயு­தப் படை நடை­மு­றைப்

­ப­டுத்­தி­யுள்ள திட்­டத்­தின் ஒரு

பகு­தி­யாக இது விளங்­கு­கிறது.

ஆயு­தப் படை­யின் இயன் சிகிச்சை நிபு­ணர்­கள் ராணுவ வீரர்­

க­ளைச் சோதித்­துப் பார்ப்­ப­ர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. குறிப்­பிட்ட வேலைக்­குத் தேவை­யான உடற்­தி­றன், தகுதி அவர்­க­ளுக்கு

உள்­ளதா என்று சோதனைகள் மூலம் கண்டறியப்படும்.