'சைல்ட்எய்ட்' என்னும் அறநிறுவன இசைநிகழ்ச்சிக்கு சிட்டி சிங்கப்பூர் வங்கி $120,000 நன்கொடையாக வழங்கி உள்ளது. இந்த இசை நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி மாணவர் கைச்செலவு நிதியில் சேர்க்கப்படும். மேலும், பிசினெஸ் டைம்ஸ் கலைப் பிரிவு நிதிக்கும் இது பயன் படும். சிங்கப்பூரில் சிட்டி வங்கியின் 120வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகை யில் $120,000 நன்கொடை வழங்கப்படுவதாக சிட்டி வங்கி ஆசியான் தலைவர் அமோல் குப்தா கூறினார்.
சிட்டி வங்கி $120,000 நன்கொடை
1 mins read
-

