'மைண்ட்ஸ்' எனும் சிறப்புத் தேவை உடைய உட்லண்ட்ஸ் கார்டன்ஸ் பள்ளியில், இடைவேளை நேரத்தில் சக மாணவர் களுக்குத் தேவையான சிற்றுண்டிகளை விற்கும் கடைகளை அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களே அமைத்துள்ளனர். அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று மாணவர்களின் கடைகளை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு
'மைண்ட்ஸ்' பள்ளியில் மாணவர் நடத்தும் கடைகள்
1 mins read
-

