திரு ராமலிங்கம் பெரியப்பு முனுசாமியின் (படம்) குடும்பத்தினர் அவருடைய உடலைப் பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என்று காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
59 வயது திரு ராமலிங்கம் பெரியப்பு முனுசாமி புளோக் 1 ஸ்பூனர் சாலையில் வசித்தவர்.
இவர் கடந்த மாதம் 23ஆம் தேதி காலமானார். தகவல் அறிந்தோர் 1800-255-000 எனும் தொலைபேசி எண்ணைஅழைத்து காவல்துறையினருடன் தொடர்புகொள்ளலாம். அல்லது www.police.gov.sg/iwitness எனும் இணையத்தளம் மூலம் தகவல் அளிக்கலாம். அனைத்துத் தகவல்களும் ரகசியமாக வைத்துக்
கொள்ளப்படும்.

