இவரைத் தெரியுமா?

இவரைத் தெரியுமா?

1 mins read
3b17c709-2fbc-4434-ac65-70f88e6833c3
-

திரு ராம­லிங்­கம் பெரி­யப்பு முனு­சா­மி­யின் (படம்) குடும்­பத்­தி­னர் அவருடைய உடலைப் பெற்றுக்கொள்ள முன்­வ­ர­வேண்­டும் என்று காவல்­து­றை­யி­னர் வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­னர்.

59 வயது திரு ராம­லிங்­கம் பெரி­யப்பு முனு­சாமி புளோக் 1 ஸ்பூ­னர் சாலை­யில் வசித்­த­வர்.

இவர் கடந்த மாதம் 23ஆம் தேதி கால­மா­னார். தக­வல் அறிந்­தோர் 1800-255-000 எனும் தொலை­பேசி எண்ணைஅழைத்து காவல்துறை­யி­ன­ரு­டன் தொடர்­பு­கொள்­ள­லாம். அல்­லது www.police.gov.sg/iwitness எனும் இணை­யத்­த­ளம் மூலம் தக­வல் அளிக்­க­லாம். அனைத்­துத் தக­வல்­களும் ரக­சி­ய­மாக வைத்­துக்­

கொள்­ளப்­படும்.