அதிகரிக்கும் இணையத் தாக்குதல் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை

முக்­கிய உள்­கட்­ட­மைப்­பு­களை இயக்­கும் கட்­டுப்­பாட்டு முறையை அர­சாங்­கங்­களும் அமைப்­பு­களும் புதுப்­பித்து, மறு­வ­டி­வ­மைக்க வேண்­டும் என்று இணை­யப் பாது­காப்பு நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர். இத்­த­கைய முறைக்கு தீங்கு விளை­விக்க முற்­படும் இணை­யப் பாது­காப்பு மிரட்­டல்­களை எதிர்­கொள்­வது இந்த ஏற்­பாட்­டின் நோக்­கம் என்று அவர்­கள் கரு­து­கின்­ற­னர்.

நேற்று நடை­பெற்ற இணை­யப் பாது­காப்பு கருத்­த­ரங்கு ஒன்­றில் இந்­தக் கருத்து முன்­வைக்­கப்­பட்­டது.

இந்­தக் கருத்­த­ரங்­கில் தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ­வும் கலந்­து­கொண்டு பேசி­னார். சில இணையத் தாக்­கு­தல்­கள், மக்­க­ளி­டம் நேர­டி­யாக தீங்கு விளை­விக்­கும் நோக்­கத்­து­டன் நடத்­தப்­படு­வதை அவர் சுட்­டி­னார்.

எடுத்­துக்­காட்­டாக, 2020 ஏப்ரலில் இஸ்­ரே­லில் உள்ள பல்­வேறு நீர் வச­தி­களில் இணை­யத் தாக்குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது. குளோ­ரின் அளவை அபா­ய­க­ர­மான நிலைக்கு உயர்த்தி பர­வ­லாக விஷத்­தன்­மையை ஏற்­ப­டுத்­து­வது அதன் நோக்­கம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!