தலைமை வகிக்கும் சிங்கப்பூர் கடற்படை

தலைமை வகிக்கும் சிங்கப்பூர் கடற்படை

1 mins read
d5cfeded-3776-4c07-9d14-c3671b7595c3
-

உலகின் ஆகப் பெரிய கடற்படைப் பயிற்சியில் சிங்கப்பூர் கடற்படை தலைமை ஏற்றுள்ளதாக தற்காப்பு அமைச்சு கூறியுள்ளது. இவ்வாண்டு பசிபிக் கடலோர (ரிம்பேக்) பயிற்சியின் கடற்படை தளபதிக் குழுவுக்கு கர்னல் குவான் ஹொன் சுவாங் தலைமை வகித்துள்ளார். அவர் சிங்கப்பூர் கடற்படையின் முதல் கப்பற்படையின் தலைமை தளபதி ஆவார். அமெரிக்கக் கடற்படை நடத்தும் ரிம்பேக் பயிற்சி ஹவாயி அருகே நடைபெற்று வருகிறது. 26 நாடுகளைச் சேர்ந்த 25,000 பேர் அதில் கலந்துகொண்டுள்ளனர்.