சிங்கப்பூர், சீனா நல்லுறவு மறுஉறுதி

சிங்­கப்­பூ­ருக்­கும் சீனா­வுக்­கும் இடை­யி­லான பரந்­து­வி­ரிந்த, உண்மை­யான உற­வு­களை இரு நாடு­களும் மறு­உ­று­திப்­ப­டுத்­தின.

இரண்டு நாள் பய­ண­மாக சிங்­கப்­பூர் வந்­துள்ள சீன கம்­யூ­னிச கட்­சி­யின் அனைத்­து­ல­கத் துறை அமைச்­சர் திரு லியூ ஜியென்­சாவ் நேற்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட்­டைச் சந்­தித்­தார்.

இரு நாடு­களும் பல­ன­டை­யும் வித­மாக ஒத்­து­ழைப்பு வழங்­க­லாம் என்­றும் சிறந்த ஆளு­மை­யும் குடி­மக்­கள் ஈடு­பா­டும் எத்­த­கைய முக்­கி­யத்­து­வம் வகிக்­கின்­றன முத­லி­யவை குறித்­தும் இரு தலை­வர்­களும் பேசி­னர்.

இரு­த­ரப்பு ஈடு­பாட்­டுத் திட்­டங்­கள் மூலம் சிங்­கப்­பூ­ருக்­கும் சீனா­வுக்­கும் இடையே மேலும் அணுக்­க­மான கூட்­டு­மு­யற்­சி­களை மேற்­கொள்­வ­தன் முக்­கி­யத்­து­வத்­தை­யும் இரு தலை­வர்­கள் வலி­யு­றுத்தி இருந்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!