இன, சமய நல்லுறவு உயிர்நாடி

இன, சமய நல்லுறவு உயிர்நாடி

1 mins read
1072365c-4d3c-4790-af43-99e1cabdeaa7
-

சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் இன, சமய குழுக்­க­ளுக்கு இடை­யில் புரிந்­துணர்வைப் பேணி வளர்ப்­ப­தும் நல்­லு­ற­வுப் பாலங்­க­ளைப் பலப்­படுத்­துவதும் சிங்­கப்­பூரின் சமூக நல்­லி­ணக்­கத்­தைப் பாது­காப்­ப­தற்கு உயிர்­நா­டி­யா­னவை என்று உள்­துறை துணை அமைச்­சர் முகம்­மது ஃபைசல் இப்­ரா­ஹிம் தெரி­வித்­தார்.

பயங்­க­ர­வாத மிரட்­டலை அர­சாங்­கம் மட்­டும் சமா­ளித்­து­விட இய­லாது என்­றார் அவர்.

அமைப்­பு­க­ளுக்கு இடைப்­பட்ட பின்­ந­லப் பரா­ம­ரிப்­புக் குழு­மம், சமய மறு­வாழ்­வுக் குழு­மம் ஆகி­ய­வற்­று­டன் சேர்ந்து தாமான் பக்கான் ஏற்­பாடு செய்த பயங்­க­ர­வாத எதிர்ப்பு நிகழ்ச்சி ஒன்­றில் அவர் உரை­யாற்­றி­னார்.