வெளிநாடு செல்லும் எதிர்க்கட்சி எம்.பி.

வெளிநாடு செல்லும் எதிர்க்கட்சி எம்.பி.

1 mins read
f690a40a-feb4-4800-b883-0021ecceb687
-

செங்­காங் குழுத்­தொ­கு­தி­யின் பாட்­டா­ளிக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஜேமஸ் லிம் அமெ­ரிக்கா செல்­வ­தால் அவ­ரது பொறுப்­பு­களை அக்­கட்­சி­யின் ஓய்­வு­பெற்ற தலை­வர்­கள் தற்­கா­லி­க­மா­கக் கவ­னிப்­பார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. கல்வி நட­வ­டிக்கை ஒன்­றில் பங்­கேற்க இணைப் பேரா­சி­ரி­யர் லிம் அமெ­ரிக்கா செல்­வ­தால் ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 8 வரை அவர் தமது தொகு­திப் பணி­களை நேர­டி­யா­கக் கவ­னிக்க இய­லாது. அந்­தப் பணி­களை முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் லோ தியா கியாங்­கும் பிங் எங் ஹுவாட்­டும் தற்­கா­லி­க­மாக மேற்­கொள்­வார்­கள் என்று திரு லிம் தமது ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­துள்­ளார். நான்கு உறுப்­பி­னர்­

க­ளைக் கொண்ட செங்­காங் குழுத் தொகு­தி­யில், ரயீசா கான் வில­கி­ய­தைத் தொடர்ந்து மூவர் மட்­டுமே தற்­போது உள்ள நிலை­யில், திரு லிம் வெளி­நாடு செல்­

கி­றார். லூயிஸ் சுவா­வும் ஹி டிங் ருவும் இதர இரு உறுப்­பி­னர்­கள்.