ஜோகூர் சுல்தான் சிங்கப்பூர் வருகை; இன்று பட்டமளிப்பு

ஜோகூர் சுல்தான் சிங்கப்பூர் வருகை; இன்று பட்டமளிப்பு

1 mins read
481e2f0d-f611-47d8-a856-1062f53b9dd6
-

ஜோகூர் சுல்­தான் இப்­ரா­கிம் இஸ்­கந்­தார், பிர­த­மர் லீ சியன் லூங்­கின் அழைப்­பின் பேரில் இன்று (ஜூலை 20) சிங்­கப்­பூர் வரு­கி­றார். 3 நாள்­கள் இங்கு தங்கி இருக்­கும் சுல்­தா­னுக்கு இன்று இஸ்­தா­னா­வில் சிங்­கப்­பூர் தேசிய பல்­

க­லைக்­க­ழ­கம் சார்­பில் கௌரவ டாக்­டர் பட்­டம் வழங்­கப்­ப­டு­கிறது.