தேசிய தின அணிவகுப்புப் பைகளை அடுக்கும் இயந்திரம்

தேசிய தின அணிவகுப்புப் பைகளை அடுக்கும் இயந்திரம்

1 mins read
dd81575c-645a-433f-9d01-00e12a354ec4
ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்ட படங்கள் இயந்திரங்கள் அணிவகுப்புப் பைகளுக்குள் தின்பண்டங்களை போடுவதைக் காட்டின. படம்: ஃபேஸ்புக்/சிங்கப்பூர் ராணுவம் -

தேசிய தின அணி­வ­குப்­புப் பை களை அடுக்கி வைக்க சிங்­கப்­பூர் ராணு­வம் முதன்­மு­றை­யாக இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்தி வரு­கிறது.

இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தால் குறைந்த ஆள்­ப­லம் தேவைப்­படும் வேளை­யில் செயல்­தி­றன் கூடு­வ­தாக ராணு­வம் அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

தேசிய தின அணி­வ­குப்­பின் வர்த்­தக செயல்­பாட்­டுக்கு உத­வக்­ கூடிய இயந்­தி­ர­மய வழி­கள் பற்றி கடந்த ஆண்டு கொவிட்-19 சூழ­லில் ஆராய்ந்­த­தாக தேசிய தின அணி­வ­குப்­புப் பைக­ளின் தயா­ரிப்­புக்கு பொறுப்பு வகிக்கும் மேஜர் சுவா பூன் கியட் கூறி­னார்.

முந்­தைய ஆண்­டு­களில் முழு­நேர தேசிய சேவை­யா­ளர்­கள், சிறைக் கைதி­கள் போன்­றோர் அணிவகுப்புப் பைகளை அடுக்கி வைத்­த­னர்.