$32 மி. மோசடி: சந்தேக நபர் ஏற்கெனவே தேடப்பட்டவர்

$32 மி. மோசடி: சந்தேக நபர் ஏற்கெனவே தேடப்பட்டவர்

1 mins read
4c123f60-fbf2-49d6-9b82-7ffd20e128e2
பன்சுக் சிரிப்பாவா (வலது) ஏற்கெனவே தாய்லாந்தில் தேடப்பட்டவர்.படங்கள்: சிங்கப்பூர் காவல்துறை / இன்ஸ்டகிராம் -

ஆடம்பரப் பொருள்­ மோச­டியை மேற்­கொண்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் இரு­வ­ரில் ஒரு­வர் ஏற்­கெனவே 2019ஆம் ஆண்­டில் தாய்­லாந்­தில் தேடப்­பட்­ட­வர் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதே­போன்ற செய­லுக்­குத்­தான் தாய்­லாந்­தைச் சேர்ந்த 27 வயது பன்­சுக் சிரிப்­பாவா தேடப்­பட்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.

32 மில்­லி­யன் வெள்ளி மதிப்­புள்ள இந்த மோச­டியை மேற்­கொண்­ட­தாக சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த 26 வயது ஆட­வர் பி ஜியாப்­பெங்­கும் (படத்தில் இடமிருக்கும் நபர்) சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றார்.