சிங்கப்பூர் கோழி ஏற்றுமதி: வெளிநாடுகளில் பலனடையக்கூடிய இந்தோனீசிய நிறுவனங்கள்

சிங்கப்பூர் கோழி ஏற்றுமதி: வெளிநாடுகளில் பலனடையக்கூடிய இந்தோனீசிய நிறுவனங்கள்

1 mins read
62e83fe1-6a23-46e4-97d5-84627d7a24f6
-

சிங்­கப்­பூ­ருக்­குக் கோழி இறைச்சியை ஏற்­று­மதி செய்­வ­தன் மூலம் வெளி­நா­டு­க­ளுக்­குத் தங்­க­ளின் வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்­து­வ­தன் தொடர்­பில் இந்­தோ­னீ­சிய பண்ணை நிறு­வ­னங்கள் பல­னடையக்­கூ­டும் எனக் கரு­தப்­படுகிறது. அந்­நி­று­வ­னங்கள் தங்­கள் செயல்­பாட்­டை­யும் போட்­டித்­தன்­மை­யை­யும் மேம்­ப­டுத்­திக்­கொண்­டால் இது சாத்­தி­ய­மா­க­லாம் எனக் கூறப்படுகிறது.

இந்­தோ­னீ­சி­யா­வி­லி­ருந்து இது­வரை குறை­வா­கவே வெளி­நா­டு­களுக்­குப் பண்ணை உணவு ஏற்­று­மதி செய்­யப்­பட்டது. பெரிய சந்தையான உள்நாட்டில்தான் அதிகக் கவனம் செலுத்தப்பட்டது.