(காணொளி)பாரம்பரியம் மாறாத முடிதிருத்தும் சேவை

(காணொளி)பாரம்பரியம் மாறாத முடிதிருத்தும் சேவை

1 mins read
e38b30bc-f83e-4c80-a63e-2b414062d053
-
multi-img1 of 2

பாரம்பரியம் மாறாத முடிதிருத்தும் சேவையை சிங்கப்பூரில் பல இந்தியர்கள் தொன்றுதொட்டு வழங்கிவருகிறார்கள்.

அந்த வகையில் பல ஆண்டுகளாக இச்சேவையைச் சிங்கப்பூரில் வழங்கிவரும் மூத்த முடிதிருத்துநர் திரு சுப்பராமன் ஆ ராமைய்யா தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.