பொழுதிருக்கும்போதே புகழ் தேடு

பொழுதிருக்கும்போதே புகழ் தேடு

1 mins read
7b36003e-60c8-4d49-b38d-ccba91fe2c28
-

நேற்று என்பது செல்லா நாணயம், நாளை என்பது மாறா காசோலை, இன்று என்பது கையிலுள்ள இன்சுவை கனி. நம் வாழ்வில் அமையும் வாய்ப்புகளும் அக்கனியைப் போன்றதுதான். அதை வெற்றிக்கனியாக மாற்றுவதற்கு இன்றே செய்யக்கூடியதை நாளை பார்த்துக்கொள்வோம் என்று விட்டுவிடக்கூடாது. இதையே தாரக மந்திரமாகக் கருதி மனஉறுதியுடன் செயல்பட்டு முன்னேறிவரும் நால்வரைப் பற்றியது இவ்வார இளையர் முரசு.