மின்னிலக்கக் கொடி பறக்குது

மின்னிலக்கக் கொடி பறக்குது

1 mins read
7ca8673e-e2cd-4eab-9c3c-f5bcff0f8ac0
-

தேசிய தினத்தை முன்­னிட்டு பல­ரும் நாட்­டுக் கொடி­யைப் பறக்­க­வி­டத் தொடங்­கி­விட்­ட­னர்.

இந்த வரி­சை­யில் ஷோர்ட் ஸ்திரீட்­டில் அமைந்­துள்ள கட்­டடம் ஒன்­றின் மின்­னி­லக்­கப் பலகை­யில் மிக பிர­கா­ச­மாக, பிரம்­மாண்­ட­மாக காட்­சி­ய­ளிக்­கிறது, இந்த சிங்­கப்­பூர் கொடி.

படம்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்