நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டும் தோட்டத் திருவிழா

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு களைகட்டும் தோட்டத் திருவிழா

1 mins read
c90fc2b5-a8ac-4c68-8595-19b57c35d33a
-

சிங்கப்பூர் தோட்டத் திருவிழா நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டாடப்படுகிறது. எட்டாவது தோட்டத் திருவிழா இம்முறை ஆர்ச்சர்ட் சாலையிலும் சிங்கப்பூர் பூமலையிலும் நடைபெறுகிறது. சிங்கப்பூர் பூமலையில் உள்ள தேசிய ஆர்க்கிட் தோட்டத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த மணிக்கூண்டு, கண்ணைக் கவரும் ஆர்க்கிட் மலர்களின் காட்சியமாக்கப்படுகிறது. ஆர்க்கிட் சாகுபடிக்காக சிங்கப்பூரை உலக வரைபடத்தில் வைக்க உதவிய ஆர்க்கிட் வகைகளையும் இந்தக் கண்காட்சியில் பார்த்து ரசிக்கலாம்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்