கத்தோலிக்க தேவாலயம் அறிவிப்பு

கத்தோலிக்க தேவாலயம் அறிவிப்பு

1 mins read
c2292a76-88d0-4ab3-8aa2-0b1c5bb2f2d1
-

திரு­ம­ணம் என்­பது ஆணுக்­கும் பெண்­ணுக்­கும் இடை­யி­லா­னது என்­பதை சிங்­கப்­பூ­ரில் உள்ள கத்­தோ­லிக்க தேவா­ல­யம் மீண்­டும் வலி­யு­றுத்தி உள்­ளது. அதே­நே­ரம் ஓரி­னக் காத­லர்­க­ளின் கண்­ணி­யத்­தைத் தான் மதிப்­ப­தா­க­வும் அது தெரி­வித்­துள்­ளது.

ஆணோடு ஆண் உற­வு­கொள்­வ­தைத் தடை­செய்­யும் சட்­டப்­பி­ரிவு 377ஏ குறித்து விரி­வான விவா­தம் நடத்­தப்­பட்­ட­தா­கத் தக வல் வெளியாகியுள்ள நிலையில் தேவாலயம் இவ்வாறு கூறியது.