ரிங்கிட் மதிப்புக்கு நிகரான சிங்கப்பூர் வெள்ளி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 3.23ஆக இருந்தது.
மே மாதம் ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 3.19ஆக இருந்தது.
2018லிருந்து சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு குறைந்துவருகிறது.

