முக்கியக் கட்டமைப்புத் திட்டங்களுடன் மீண்டுவரும் சிங்கப்பூர்

முக்கியக் கட்டமைப்புத் திட்டங்களுடன் மீண்டுவரும் சிங்கப்பூர்

1 mins read
d4c6971e-4cf7-478d-b03a-44706e7b0864
மேலே இடமிருந்து, சாங்கி ஐந்தாவது முனையம், துவாஸ் துறைமுகம், பாய லேபார் ஆகாயப்படைத் தளம். படங்கள்: சாங்கி விமான நிலையக் குழுமம், கடல்துறை துறைமுக ஆணையம், சாவ்பாவ் -
multi-img1 of 3

சாங்கி விமான நிலையத்தின் முனையம் 5, துவாஸ் துறைமுகம், பாய லேபார் விமானத் தளம் என முக்கியக் கட்டமைப்பு திட்டங்களுடன்

கொவிட்-19 கொள்ளைநோயிலிருந்து சிங்கப்பூர் மீண்டுவருகிறது. சிங்கப்பூர் முனைப்புடன் முன்னேறி வருகிறது என்பதை உலகுக்கு உணர்த்த, இது ஒரு தெளிவான அறிகுறியாக இருக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரையில் நேற்று தெரிவித்தார்.