என்யுஎஸ் - ஹிமா ஒப்பந்தம்

என்யுஎஸ் - ஹிமா ஒப்பந்தம்

1 mins read
3ea2f597-59f9-4078-be72-0d4fafe12e59
-

(இடமிருந்து) 'ஹிமா' தலைமை நிர்வாகி ஜோர்க் டெ லே மோட்டே, இணைப் பேராசிரியர் சாய் கா ஹின், 'ஹிமா' ஆசிய பசிபிக் உதவி தலைவர் ஃபிரடெல்ம் பெஸ்ட், இணைப் பேராசிரியர் இவான் சின். 'ஹிமா'வுக்கும் என்யுஎஸ்ஸுக்கும் இடையே நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானபோது இவர்கள் கலந்துகொண்டனர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழக பொறியியல் மாணவர்கள் தொழிற்சாலைகளில் சந்திக்கும் சிக்கலான நடைமுறைகளில் தேவையான திறன்களைப் பெறுவதற்காக ஜெர்மன் நிறுவனமான ஹிமாவுடன் என்யுஎஸ் ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது.

படம்: HIMA