முன்­னாள் தஞ்­சோங் பகார் ரயில் நிலை­யம் புதுப்பொலிவு பெறும்

முன்­னாள் தஞ்­சோங் பகார் ரயில் நிலை­யம் புதுப்பொலிவு பெறும்

1 mins read
050c622a-87ac-47ab-8e96-aa4f8075fc90
-

முன்­னாள் தஞ்­சோங் பகார் ரயில் நிலை­யம் கடந்த பத்து ஆண்­டு­களுக்­கும் அதிக கால­ம் பெரும்­பாலும் காலி இட­மா­கவே இருந்து வரு­கிறது.

அதற்குப் புதிய பொலிவு கிடைக்க இருக்­கிறது. அந்த தேசிய நினைவுச்சின்­னத்­தின் பழமை கெடா­மல் அதைப் புதுப்­பிக்­கும் பணி­கள் 2024ஆம் ஆண்­டில் தொடங்கி 2026ல் முடி­யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொது­மக்­க­ளுக்­குத் திறந்­து­விடப்­படும்போது அது குடிமை சமூகக் கட்­ட­ட­மாக இருக்­கும். உணவு, பான விருப்ப உரிமை களுடன் கூடிய வர்த்­த­கக் கட்­டட­மாக அல்­லது ஹோட்­ட­லாக இருக்­கும். சிங்­கப்பூர் நில ஆணை­யம் வெளி­யிட்­டுள்ள ஓர் ஒப்பந்தப்புள்ளி ஆவ­ணங்­கள் மூலம் இந்த விவ ரங்கள் தெரியவரு­கின்றன.