குறும்படத் தயாரிப்பில் கால்பதிக்கும் இளையர்கள்

குறும்படத் தயாரிப்பில் கால்பதிக்கும் இளையர்கள்

1 mins read
e7b7cdda-28c3-481d-b207-0fad81565fab
-

ஒரு நிகழ்வை, கருத்தை, கதையைக் குறுகிய நேரத்தில் அழுத்தமாகவும் தொழில்நுட்ப நேர்த்தியுடனும் படக்காட்சியாக வெளிப்படுத்துவதே 'குறும்படம்' ஆகும். குறும்படத் தயாரிப்பில் சிங்கப்பூர் இளையர்கள் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதை அண்மைய காலமாக அதிகம் காண முடிகிறது. வளர்ந்துவரும் இந்த கலைத்துறை தொடர்பில் இம்மாதம் நடந்த இரு நிகழ்வுகள் இப்பகுதியில் இடம்பெறுகின்றன.