தீவெங்கும் எச்சரிக்கை ஒலி

தீவெங்கும் எச்சரிக்கை ஒலி

1 mins read
af7cf662-d23b-4070-acda-566ca7556bee
-

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை நாளை மறு­நாள் மாலை 6.20 மணிக்­குத் தீவெங்­கும் பொது எச்­ச­ரிக்கை ஒலியை எழுப்ப இருக்­கிறது. எஸ்­ஜி­செக்­யூர் செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்­துள்ள கைப்பே­சி­க­ளி­லும் ஒலி எழுப்­பப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. ஒலி­யைக் கேட்­ட­தும் உள்­ளூர் வானொலி ஒலி­வழி அல்­லது உள்­ளூர் தொலைக்­காட்சி ஒளி­வ­ழி­யி­லி­ருந்து அறி­விக்­கப்­படும் தக­வல்­க­ளைத் தெரிந்­து­கொள்­ள­லாம்.