இளையர்களைக் குறிவைக்கும் போதைப்பொருளுக்கு எதிரான டிக்டாக் தொடர்

போதைப்பொருளுக்கு அடிமையாவது போன்ற விவகாரங்களைத் தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலின் பின்னணியில் ஆராய்கிறது 'ஃபைண்டிங் ஜூலியானா' எனும் டிக்டாக் தொடர்.

இத்தொடரை போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான தேசிய அமைப்பு வியாழக்கிழமையன்று (22 செப்டம்பர்) அறிவித்தது.

'வாட்ஸ் யோர் ஃபிக்ஸ்?' எனும் போதைப்பொருளுக்கு எதிரான ஈராண்டு இயக்கத்தின் தொடக்கமாக இந்தத் தொடர் அமைந்துள்ளது.

குறிப்பாக இளையர்களிடையே போதைப்பொருள் இடம்பெறாத சமூகத்தின் நன்மைகளை எடுத்துச்சொல்வது போன்ற நடவடிக்கைகளுக்கு 'வாட்ஸ் யோர் ஃபிக்ஸ்?' இயக்கம் உதவும் என்று போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான தேசிய அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் சியூ டுவான் சியோங் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!