தர்மன்: சிங்கப்பூர் நம்பிக்கை கொள்ள காரணங்கள் உண்டு

உல­க­ளா­வி­யக் கட்­ட­மைப்பு தடு­மாற்­றம் அடைந்து கேள்­விக்கு உள்­ளாகி உள்ள நிலை­யில் சிங்­கப்­பூர் நம்­பிக்கை கொள்­ள­வும், மற்ற நாடு­க­ளு­டன் ஒத்­து­ழைக்­க­வும், கூடு­த­லாக மதிக்­கப்­படும் பங்­கா­ளி­யாக உரு­வா­க­வும் கார­ணங்­கள் உண்டு என்று மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­தி­னம் கூறி­யுள்­ளார்.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­ கலைக்­க­ழ­கத்­தில் நடை­பெற்ற ஹோ ரி ஹுவா தலை­மைத்­துவ விரி­வுரை நிகழ்ச்­சி­யில் திரு தர்­மன் நேற்று கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார்.

சமுதாயக் கொள்­கை­களை ஒருங்­கி­ணைக்­கும் அமைச்­ச­ரான அவர், அர­சி­யல், உணவு, எரி­சக்தி என பல்­வேறு அம்­சங்­களில் பாது­காப்பு குறைவு ஒரே நேரத்­தில் ஏற்­பட்டு வரு­வ­தா­கக் கூறி­னார். சமூ­கப் பிள­வு­களும் அவற்­றுள் பாது­காப்­பைக் குறைத்­துள்­ளன என்­றார் திரு தர்­மன். இத­னால் பல நாடு­களில் மக்­க­ளி­டையே எதிர்­கா­லம் பற்­றிய நம்­பிக்கை குறைந்­து­ வ­ரு­வதை பியூ கருத்­தாய்வு காட்­டு­கிறது.

ஆனால் சிங்­கப்­பூர் அதற்கு விதி­வி­லக்­காக உள்­ளதை திரு தர்மன் சுட்டினார். சிங்­கப்­பூர் சமூக உடன்­பாட்­டைப் புதுப்­பித்து வலுப்­ப­டுத்­து­வ­தன் வழி­யா­க­வும் எதிர்­கா­லத்­துக்­குத் தேவை­யான ஆழ­மான உள்­ளார்ந்த ஆற்­றல்­களை ஏற்­ப­டுத்­திக் கொள்­வ­தன் வழி­யா­க­வும் நம்­பிக்­கை­யு­டன் இருக்­க­லாம் என்று மூத்த அமைச்­சர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!