மிகைமெய்நிகர் மூலம் உற்சாகம், குதூகலம்

மிகைமெய்நிகர் மூலம் உற்சாகம், குதூகலம்

1 mins read
7d2e34a3-66df-4524-84c8-5fe047ad5fd6
-
Google News Preferred Icon

தங்கள் மின்னிலக்க டேப்லெட் சாதனத்தில் மிகைமெய்நிகர் செயலியைப் பயன்படுத்தி கேன்பெரா தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 100க்கு மேற்பட்ட மாணவர்கள் நேற்று கரையோரப் பூந்தோட்டத்தில் உள்ள கிளவுட் ஃபோரஸ்ட் எனும் இடத்தில் நேற்று புகைப்படங்களை எடுத்து சோதித்துப் பார்த்தனர். அப்பள்ளியின் முதல்வர் சேம் வோங் பூ மன்னுடன், கல்வி துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங்கும் (இடது) மாணவர்களை உற்சாகப்படுத்தினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்