முதன்முறையாக சிங்கப்பூரரின் தலைமையில் ஐநா பரந்த நிலவியல் வல்லுநர் குழு

முதன்முறையாக சிங்கப்பூரரின் தலைமையில் ஐநா பரந்த நிலவியல் வல்லுநர் குழு

1 mins read
8b153bdd-35ac-4966-8d94-fb08efd55f63
இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார் டாக்டர் விக்டர் கூ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

ஐக்கிய நாட்டு நிறுவனம் முதன்முறையாக அதன் பரந்த நிலவியல் வல்லுநர் குழுவின் தலைவராக ஒரு சிங்கப்பூரரை நியமித்துள்ளது.

அந்தப் பெருமைக்குரியவர் டாக்டர் விக்டர் கூ.

குழுவின் தலைவர்களில் ஒருவரான இவர் மூவாண்டுகளுக்குப் பணியாற்றுவார்.

ஐநா பரந்த நிலவியல் வல்லுநர் குழு, உலகளவில் நிலப் பயன்பாட்டு நிர்வாகத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.