சிங்கப்பூரில் 18.4% மக்கள் 65 வயதைத் தாண்டியவர்கள்

சிங்கப்பூர் சமூகம் வெகு விரைவில் மூப்படைகிறது.

65 வயது அல்லது அதையும் தாண்டியோரின் விகிதம் 18.4 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளது சிங்கப்பூர் அரசாங்கம் வெளியிட்டுள்ள மக்கள்தொகை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

2012ஆம் ஆண்டில் இந்த விகிதம் 11.1 விழுக்காடாக இருந்தது.

2021ல் விகிதம் 17.6 விழுக்காட்டுக்குக் கூடியது.

2030ஆம் ஆண்டுக்குள் நான்கில் ஒருவர் 65 வயது அல்லது அதையும் தாண்டியிருப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இவ்வாண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூர் மக்களின் சராசரி வயது 42.5லிருந்து 42.8க்கு உயர்ந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!