கால்டெக்சில் பெட்ரோல் விலை ஏற்றம்

கால்டெக்சில் பெட்ரோல் விலை ஏற்றம்

1 mins read
dc9a1186-09c1-4027-a30f-8408d4a6b28c
-

சிங்­கப்­பூ­ரில் அண்­மை­யில் பெட்­ரோல் நிலை­யங்­கள் பெட்­ரோல் விலை­யைக் குறைத்­தி­ருந்­தன.

தற்பொழுது, கால்­டெக்ஸ் நிறு­வ­னம் அதன் பெட்­ரோல் விலையை ஐந்து காசு உயர்த்­தி­உள்­ளது.

இதனால் மற்ற பெட்ரோல் நிலையங்களைவிட கால்டெக்ஸ் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் விலை ஆக அதிகமாக உள்ளது.