ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி (படம்) சிங்கப்பூரில் தனது குடும்ப வர்த்தக அலுவலகத்தைத் தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அலுவலகத்திற்கு ஆள்சேர்க்கும் நடவடிக்கை நடைபெறுவதாகவும், திரு அம்பானி சொத்துச் சந்தைத் துறையில் கால்பதிப்பார் என்றும் கூறப்படுகிறது.

