கள்ள சிகரெட்டுகளை வைத்திருந்த ஊழியருக்கு அபராதம்

கள்ள சிகரெட்டுகளை வைத்திருந்த ஊழியருக்கு அபராதம்

1 mins read
d6666cc9-7d84-42df-9a44-56471be6ce93
-

வெளி­நாட்டு ஊழி­யர் ஒரு­வர் சாயம் பூசிக்­கொண்­டி­ருந்­த­போது சற்று நேரம் ஓய்வு எடுப்­ப­தற்­காக புகை­பி­டித்­தார். அதுவே அவ­ருக்கு வில்­லங்­க­மாக முடிந்­து­விட்­டது.

அவர் வைத்­தி­ருந்­தது கள்ள சிக­ரெட்டு என்­பதை சுங்­கச்­சா­வடி அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­ததை அடுத்து அந்த 33 வயது பங்­ளா­தேஷ் நாட்­டவருக்கு $500 அப­ராதம் விதிக்­கப்­பட்­டது.

ஊழி­ய­ரின் ஒரு மாதச் சம்­பளத்­திற்கு இந்த அப­ரா­தத் தொகை ஈடா­னது எனக் கூறப்­பட்­டது.

வரி செலுத்­தப்­பட்ட சிக­ரெட்டு பாக்­கெட்­டுக்­குள் ஊழி­யர் தனது கள்ள சிக­ரெட்­டு­களை மறைத்து வைத்­தி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சைனா­ட­வுன், கேலாங் உட்­பட பல்­வேறு பகு­தி­களில் சுங்­கச்­சா­வ­டித் துறை மேற்­கொண்ட அம­லாக்­கச் சோத­னை­களில் மொத்­தம் 33 ஆட­வர்­கள் சிக்­கி­னர். இவர்­களில் வெளி­நாட்­ட­வர் 24 பேர்.