எம்ஆர்டி நிலையங்களில் பொட்டலம் அனுப்பும் சேவை விரைவில் அறிமுகம்

அஞ்­ச­ல­கத்­திற்­குச் சென்று பொட்­டலம் அனுப்­பு­வ­தில் இனி சிர­மம் இருக்­காது. வரும் ஜன­வரி மாதத்­திற்­குள் எம்­ஆர்டி நிலை­யங்­களில் 'பாப்ஸ்­டாப்' என்ற வச­தியை 'சிங்­போஸ்ட்' ஏற்­ப­டுத்­திக் கொடுப்­ப­தன்­வழி மக்­கள் எளி­தில் பொட்­ட­லங்­களை அனுப்பி வைக்­க­லாம்.

அஞ்­சல்­தலை விற்­பனை, கட்­டணங்­கள் செலுத்­து­தல், கைபேசி அட்­டை­யில் பணம் நிரப்­பு­தல் போன்ற சேவை­க­ளை­யும் அஞ்­ச­ல­கங்­கள் வழங்­கு­வ­தால் புதிய வசதி­வழி பய­னீட்­டா­ளர்­கள் தங்­கள் நேரத்தை மிச்­சப்­ப­டுத்­த­லாம் என்று 'சிங்­போஸ்ட்' தலைமை நிர்­வாகி திரு­வாட்டி தியோ சு யின் கூறி­னார். இதற்­கி­டையே, மத்­திய வர்த்­தக வட்­டார எம்­ஆர்டி நிலை­யம் ஒன்­றில் முதல் 'பாப்ஸ்­டாப்' அமைந்­தி­ருக்­கும் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்­து­வந்­தது.

'பாப்ஸ்­டாப்' அமைந்­தி­ருக்­கும் இடங்­களில் 'சிங்­போஸ்ட்' பணி­யாளர்­கள் அமர்த்­தப்­ப­டு­வர் என்­றும் பொட்­ட­ல­மி­டு­வ­தற்­கான பொருள்­களும் அவ்­வி­டங்­களில் கிடைக்­கும் என்­றும் அறி­யப்­ப­டு­கிறது.

இதே சேவை மையங்­க­ளி­லிருந்து பய­னீட்­டா­ளர்­கள் பொட்­டலங்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ளும் வச­தி­யும் எதிர்­கா­லத்­தில் சாத்­தி­ய­மா­வது குறித்து 'சிங்­போஸ்ட்' ஆராய்ந்து வரு­கிறது.

'பாப்­டி­ராப்' என்ற வச­தி­யும் இவ்­வி­டங்­களில் இருக்­கும். தானி­யங்கி இயந்­தி­ர­வழி எந்­நே­ரத்­தி­லும் பொட்­ட­லங்­க­ளைப் போட­லாம்.

அனுப்­பு­ந­ரும் பெறு­ந­ரும் 'சிங்­போஸ்ட்' கைபேசி செய­லி­வழி பொட்­ட­லம் இருக்­கு­மி­டத்­தின் விவ­ரங்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!