'சிம்' அட்டை மோசடி தொடர்பில் மூவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. மூவரும் 27 வயதுக்கும் 31 வயதுக்கு இடைப்பட்டவர்கள். கைப்பேசி கடை உரிமையாளரும் அவரது இரண்டு உதவியாளர்களும் மற்றொருவரின் விவரங்களைப் பயன்படுத்தி மோசடியாக மூன்று 'சிம்' அட்டைகளை பதிவு செய்ததாக நேற்று காவல்துறை அறிக்கை தெரிவித்தது.
'சிம்' மோசடி
1 mins read
-

