தண்டனை கூடியது

தண்டனை கூடியது

1 mins read
4a384b22-9788-434c-bbd9-0e413f03b255
-

இருவருடன் கூட்டு சேர்ந்து கெப்பல் ஃபெல்ஸ் வாடிக்கை யாளர்களிடம் லஞ்சம் பெற்ற 55 வயது கோ நீயாக் எங், தனக்கு விதிக்கப்பட்ட 17 மாதம், ஒரு வாரச் சிறைத் தண்டனை கடுமையானது என்று கூறி மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இரண்டு மடங்காக்க உத்தரவிட்டது.