சிங்கப்பூர் நாணயம் வலுவடைய ஆதரவு

சிங்கப்பூரின் மத்திய வங்கி, தன் நாணயக் கொள்கையை மீண்டும் இறுக்கியது. இதன் மூலம் பணவீக்கத்தைச் சமாளிக்கும் அளவுக்கு சிங்கப்பூர் நாணயத்தின் மதிப்பு உயர தன் ஆதரவை அந்த வங்கி அதிக மாக்கி இருக்கிறது.

மத்திய வங்கியான சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இந்த செயலைத் தொடர்ந்து, சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு நேற்று கூடியது. ஒரு டாலருக்கு எதிரான வெள்ளியின் மதிப்பு நேற்றுக் காலை 10.07 மணிக்கு 0.6 காசு அதிக மாகி $$1.4220 ஆக இருந்தது.

கடந்த காலத்தில் நாணயக் கொள்கை தொடர்பில் இடம்பெற்று வந்துள்ள நடவடிக்கைகளைப் பலப்படுத்தும் வகையில் இப்போது கொள்கை மாற்றம் இடம்பெறுகிறது.

இதன் விளைவாக, பொருள், சேவை இறக்குமதிகள் காரணமாக ஏற்படக்கூடிய பணவீக்கம் மேலும் குறையும். உள்நாட்டில் விலை உயர்வு தடுக்கப்படும். ஆணையத்தின் நாணயக் கொள்கை அடுத்த சில மாதங்களில் பணவீக்கத்தைக் குறைத்து விலைகள் நிலைப்படுவதை உறுதிப்படுத்தும். இதனால் நீடித்த வளச்சிக்கான அடிப்படை அமையும் என்று ஆணையம் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!