சிங்கப்பூரின் 'எக்ஸ்பிபி' கொவிட்-19 அலை நவம்பர் மத்தியில் உச்சம் தொடும்

சிங்கப்பூரின் 'எக்ஸ்பிபி' கொவிட்-19 அலை நவம்பர் மத்தியில் உச்சம் தொடும்

1 mins read
41e70b19-3833-405e-b1ef-b5844a9bb882
-

தற்போது சிங்கப்பூரைத் தாக்கி வரும் 'எக்ஸ்பிபி' கொவிட்-19 அலை, நவம்பர் மாத நடுவில் உச்சத்தைத் தொடும் என்றும் சுகாதார அமைச்சு கணித்துள்ளது.

அப்போது நோய்வாய்ப்பட்டவர்கைன் எண்ணிக்கை ஒரு நாளுக்கு சராசரியாக 15,000 ஆக இருக்கும் என்றும் அமைச்சின் முன்கணிப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேல் விவரங்கள் நாளைய (அக்டோபர் 16) தமிழ் முரசு அச்சுப்பிரதியில்.