சிங்கப்பூர்-இந்தோனீசியா தற்காப்பு உறவு வலு

சிங்கப்பூர்-இந்தோனீசியா தற்காப்பு உறவு வலு

1 mins read
70f2f92e-c691-4604-aa06-d87dcaa61152
-

சிங்­கப்­பூ­ர்- இந்­தோ­னீ­சி­யா­ தற்­காப்பு ஒத்­துழைப்பு மேலும் ஒரு படி முன்­னேறி இருக்­கிறது.

சிங்­கப்­பூர் ராணு­வத்­தைச் சேர்ந்த 130க்கும் மேற்­பட்ட வீரர்­களும் இந்­தோ­னீ­சிய ராணு­வ வீரர்கள் 140 பேரும் மேற்கு ஜாவா­வில் நடக்கும் வரு­டாந்­திர இருதரப்பு பயிற்­சி­யில் கலந்­து­கொண்டுள்ளனர்.

'எக்­ஸர்­சைஸ் சாஃ­கார் இந்­தோ­பூரா' என்ற அந்­தப் பயிற்சி அக்­டோ­பர் 8ஆம் தேதி தொடங்கி நாளை­யு­டன் முடி­வ­டை­கிறது. இரு ராணு­வங்­களும் பரஸ்­பர புரிந்­து­ணர்­வை­யும் வீரர்­க­ளுக்கு இடைப்­பட்ட ஆழ்ந்த பிணைப்­பை­யும் பலப்­படுத்த அந்­தப் பயிற்சி உத­வு­வ­தாக தற்­காப்பு அமைச்சு கூறி­யது.