தீமிதி திருவிழா ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிழா இன்றிரவு 7 மணி அளவில் தொடங்கும் என இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்தது. இன்று காலை பெய் மழை காரணமாக பூக்குழியை ஆயத்தப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பூக்குழியை ஆயத்தப்படுத்தும் பணிகள் தற்போது ஶ்ரீ மாரியம்மன் கோயிலில் நடந்து வருகின்றன.
தீமிதித் திருவிழா ஒரு மணிநேரம் தாமதமாக தொடங்கும்
1 mins read
-

