வாயை அடைத்துக்கொண்டு $170,000 அனுப்புமாறு ஏமாற்றப்பட்ட பெண்

தங்­கள் மக­ளின் கைகளும் கால்­களும் கட்­டப்­பட்டு வாய் ஒட்­டு­வில்லை­யால் அடைக்­கப்­பட்ட காட்சி­யைக் கொண்ட காணொளி சீனா­வில் உள்ள தம்­ப­திக்­குக் கிடைத்­தி­ருக்­கிறது. காணொ­ளி­யில் அடை­யா­ளம் தெரி­யாத ஒரு­வர் பெற்­றோ­ரி­டம் பணம் தரு­மாறு மிரட்டி­யி­ருக்கிறார்.

உட்­லண்ட்­சில் உள்ள 22 வயது ஆட­வ­ரின் வீட்­டுக்கு காவல்­து­றை­யி­னர் சென்­ற­போது அங்கு அந்த 19 வயது பெண் பாது­காப்­பா­கத்­தான் இருந்­தி­ருக்­கி­றார். சீனா­வைச் சேர்ந்த அதி­கா­ரி­க­ளைப் போல் நடித்து மேற்­கொள்­ளப்­படும் மோசடிச் செய­ல்களில் ஈடு­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் அந்த ஆட­வர் கைது­செய்­யப்­பட்­டார்.

இம்­மா­தம் 14ஆம் தேதி­யன்று பெண்­ணைக் காண­வில்லை என்று தங்­க­ளுக்­குப் புகார் வந்­த­தென காவல்­துறை கூறி­யது. அன்­றைக்கே காவல்­துறை அதி­கா­ரி­கள் பெண்ணை அடை­யா­ளம் கண்டு கண்­டு­பி­டித்­த­னர்.

கள்­ளப் பணத்தை நல்­ல பண­மாக்­கு­வ­தன் தொடர்­பில் குற்­ற­வாளி­களை ஈர்த்து அவர்­க­ளைப் பிடிக்க தான் கடத்­தப்­பட்­ட­து­போல் காணொளி ஒன்­றைப் பதி­வு­செய்­ய­வேண்­டும் என்று பெண்­ணி­டம் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கிறது. இச்­சம்­ப­வத்­தில் அப்­பெண் 170,000 வெள்­ளியை இழந்­த­தா­க­வும் சொல்­லப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!