புத்துயிர் பெறவிருக்கும் கில்மன் பேரக்ஸ்

புத்துயிர் பெறவிருக்கும் கில்மன் பேரக்ஸ்

1 mins read
1e1558c0-56e0-4354-ad46-1256b300bbc6
புதுப்பிக்கப்பட்டுவரும் கில்மன் பேரக்ஸ். படம்: சிங்கப்பூர் நில ஆணையம் -

'கில்­மன் பேரெக்ஸ்' எனும் இடம் புதுப்­பிக்­கப்­பட்டு வரு­கிறது. அதை­யொட்டி சைக்­கி­ளோட்­டி­க­ளுக்­குத் தோதான உண­வ­கம், நேரடி இசைப் படைப்­பு­கள் இடம்­பெ­றும் கூடம் உள்­ளிட்ட அம்­சங்­கள் இங்கு அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

இத்­த­கைய வச­தி­கள் இங்கு அடுத்த ஆண்டு இடம்­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இவற்றை அமைத்து நடத்­த­வுள்ள 'வீலர்ஸ் எஸ்­டேட்', 'தி பிளாக் பர்ட்' ஆகி­ய­வற்­றுக்கு சிங்­கப்­பூர் நில ஆணை­யம் நேற்று குத்­த­கை­களை வழங்­கி­யது.