சிங்கப்பூர்-மலேசிய உறவு குறித்து அதிபர் ஹலிமா

சிங்கப்பூர்-மலேசிய உறவு குறித்து அதிபர் ஹலிமா

1 mins read
2a3d7d83-6051-44ce-a184-611299230d5e
-

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­வுக்­கும் இடை­யி­லான ஒத்­து­ழைப்பு வலு­வடைந்து வந்­தா­லும் இன்­றைய சிக்­கல் நிறைந்த கால­கட்­டத்­தில் அந்த உற­வைத் தக்­க­வைத்­துக்­கொள்­வது அவ­சி­யம் என்று அதி­பர் ஹலிமா யாக்­கோப் கூறி­னார்.

மலே­சிய மாமன்­னர் சுல்­தான் அப்­துல்லா அக­மது ஷா, அவ­ரின் மனைவி அஸிஸா அமினா மைமுனா இஸ்­கந்­த­ரியா, அர­ச குடும்­பத்­தி­னர், மூத்த அதி­கா­ரி­கள் ஆகி­யோ­ருக்­காக இஸ்­தா­னா­வில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட விருந்து ­உப­ச­ரிப்பு நிகழ்ச்­சி­யில் அதி­பர் இவ்வாறு கூறினார். நம்­பிக்கை, புரிந்­து­ணர்வு, மக்­கள் பல­ன­டை­தல் ஆகி­ய­வற்றை வலுப்­ப­டுத்­து­வதில் கவ­னம் செலுத்­து­வது தங்­களின் கடமை என்று இரு தலை­வர்­களும் உறு­தி­ப­டக் கூறி­னர்.