எழுத்தாளர் விழா தமிழ் நிகழ்ச்சிகள்

எழுத்தாளர் விழா தமிழ் நிகழ்ச்சிகள்

2 mins read
d9b5111c-f8c7-44d5-838a-35daf2c87129
-
Google News Preferred Icon

கற்க கசடற - இன்பாவுடன் குறள் நேரம்

செங்காங் பொது நூலகம்

நாள்: நவம்பர் 11, வெள்ளி

நேரம்: இரவு 7 - 7.30 மணிவரை

அனுமதி இலவசம்

அதிதி, நிலேஷ் இசைக் கச்சேரி

பெஃஸ்டிவல் வில்லேஜ்

நாள்: நவம்பர் 11, வெள்ளி

நேரம்: இரவு 8 - 9 மணி வரை

அனுமதி இலவசம்

குற்றப் புனைவு எழுதும் பயிலரங்கு -பட்டுக்கோட்டை பிரபாகர் ஆசிய நாகரிக அரும்பொருளகம்

நாள்: நவம்பர் 12, சனிக்கிழமை

நேரம்: காலை 10 - பகல் 1 மணி

இருமொழி கதைசொல்லல்

திங் டேங் நடத்தும் பயிலரங்கு

இடம்: பெஃஸ்டிவல் வில்லேஜ்

நாள்: நவம்பர் 12, சனிக்கிழமை

நேரம்: காலை 10.30- நண்பகல் 12

கட்டணம்: $9

உணவின்றியேல்: சிங்கப்பூர்த் தமிழ் வாழ்வும் இலக்கியமும்

ஆசிய நாகரிக அரும்பொருளகம்

நாள்: நவம்பர் 12, சனிக்கிழமை

நேரம்: மாலை 4 - 5.30 மணி வரை

காந்தியும் நானும்: சுனில் கிருஷ்ணன்

ஆசிய நாகரிக அரும்பொருளகம்

நாள்: நவம்பர் 12, சனிக்கிழமை

நேரம்: மாலை 6- இரவு 7.30 மணி

பட்டுக்கோட்டை பிரபாகருடன் கலந்துரையாடல்

ஆசிய நாகரிக அரும்பொருளகம்

நாள்: நவம்பர் 13, ஞாயிறு

நேரம்: காலை 11- பகல் 12.30 மணி

வெகு ஜன இலக்கியமும் தீவிர இலக்கியமும்: இடைவெளிகளை இணைக்கும் பாலங்கள்

ஆசிய நாகரிக அரும்பொருளகம்

நாள்: நவம்பர் 13, ஞாயிறு

நேரம்: பகல் 3 -மாலை 4.30 மணி

ஔவையாருடன் ஒரு பயணம்

ஆசிய நாகரிக அரும்பொருளகம்

நாள்: நவம்பர் 19, சனிக்கிழமை

நேரம்: பகல் 2 - 3.30 மணி வரை

கவியரசு கண்ணதாசன் விழா

டிராமா சென்டர்

நாள்: நவம்பர் 19, சனிக்கிழமை

நேரம்: மாலை 5.30 - இரவு 9 மணி

அனுமதி இலவசம்

குறிப்பிட்டப்பட்ட நிகழ்ச்சிகள் தவிர, மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க விழா அட்டையைப் பயன்படுத்தலாம்.