அக்டோபரில் $3.3 மில்லியன் மோசடி

அக்டோபரில் $3.3 மில்லியன் மோசடி

1 mins read
d97eaa59-b76f-475b-a8e8-685b53a65807
-

இதற்­கி­டையே, சென்ற மாதம் சீனா, சிங்­கப்­பூர் காவல் துறை அதி­கா­ரி­க­ளைப்­போல ஆள்­மா­றாட்­டம் செய்து $3.3 மில்லியன் மோசடி செய்­யப்­பட்­ட­தாக காவல்­துறை நேற்று கூறியது. 51 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்களில் ஒரு­வர் குறைந்­த­பட்­சம் $700,000 இழந்­துள்­ளார் என்­றும் அது நேற்று தனது அறிக்­கை­யில் கூறி­யது.

இதுபோன்ற மோச­டி­கள் அதி­க­ரிக்­கா­மல் இருக்க பொது­மக்­கள் விழிப்­பு­டன் நடந்­து­கொள்­ளு­மாறு காவல் துறை அறி­வு­றுத்­தி­யுள்­ளது.