45 ஆண்டுகள் பழமையான கிளிஃபர்ட் சென்டர் மூடப்படுகிறது

45 ஆண்டுகள் பழமையான கிளிஃபர்ட் சென்டர் மூடப்படுகிறது

1 mins read
084df3a3-c96e-4d04-a505-7d898c2e6695
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

மத்திய வர்த்தக வட்டாரத்தில் அமைந்துள்ள கிளிஃபர்ட் சென்டர் கட்டடம் இவ்வாண்டு இறுதியில் மூடப்படவுள்ளது. கட்டடத்திற்குப் புதுப்பொலிவை ஏற்படுத்துவதற்காக அது டிசம்பர் 15ஆம் தேதி மூடப்படும்.

இந்த 29 மாடி உயரமான கட்டடம் 1977ல் கட்டப்பட்டது. இங்கு பல அலுவலகங்களும், கடைகளும் உள்ளன.

கட்டடம் புதுப்பொலிவு பெற்ற பின்னர், அது 50 மாடி உள்ள கட்டடமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.